world

img

விவசாயிகள் ஆதரவில் பின்வாங்க மாட்டேன்...

கனடா பிரதமர் ஜஸ் டின் ட்ரூடோ, தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று மோடி அரசு அவருக்குகண்டனம் தெரிவித்திருந் தது. இந்நிலையில், உலகின் எந்த மூலையாக இருந்தாலும், அமைதிவழிப் போராட்டங்களை கனடா ஆதரிக்கவே செய்யும் என்று, விவசாயிகளுக்கு ட்ரூடோ மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.