world

img

தீர்ப்பை புறக்கணிக்கும் இஸ்ரேல்

சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் காசாவில்  நூற்றுக்கணக்கான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது. இதன் மூலம் தீர்ப்பை இஸ்ரேல் புறக்கணித்துள் ளது என தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள் ளார். மேலும் தீர்ப்பில் இஸ்ரேல் பிரதமர்பெஞ்ச மின் நேதன்யாகுவிற்கு ஏன் சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிக்கவில்லை என தன் நாடு கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.