ஈரானில் கடந்த ஆண்டு பெண்கள் உரிமை கேட்டு நடத்திய தன்னெ ழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக் கும் வகையில் பாடல் பாடியதாகக் கூறி பாப் பாடகர் மீது ஈரான் அரசு வழக்கு பதிந் துள்ளது. மாஷா அமினி என்ற பெண், விரும்பும் ஆடை யை அணியும் உரிமைக் காக குரல் கொடுத்ததால் மத அடிப்படை வாதிகளால் தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்போராட்டம் நடந்தது.