பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்து க்கு (96) திடீர் உடல்நலக் குறைவால் கவலைக்கிட மாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண் காணித்து வருவதாகவும் பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள் ளது. வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ராணியின் சிகிச்சைக்கு உதவியாக உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ராணி எலிசபெத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க வும், நிற்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.