world

img

ஆப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள நாடான துனீசியாவின் பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணி

ஆப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள நாடான துனீசியாவின் பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி கைஸ் சயீது அறிவித்துள்ளார். சர்வாதிகாரத்தை நோக்கி ஜனாதிபதி செல்கிறார் என்று குற்றம்சாட்டி தேர்தல் புறக்கணிப்புக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

;