பிரான்சின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள லியோன் நகரில் பெருந்திரள் போராட்டங்கள் நமது நிருபர் ஜூலை 3, 2023 7/3/2023 11:36:34 PM பிரான்சின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள லியோன் நகரில் பெருந்திரள் போராட்டங்கள் தொடர்கின்றன. காவல்துறைக்கு நிலவும் இனவெறிப் போக்குக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரி வருகிறார்கள்.