வாஷிங்டன்:
நிதி முறை கேடு தொடர்பான வழக்கில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் விசாரணை நடத்தப்பட்டது .
டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதிசுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்ததொகையானது ஜனாதிபதி டிரம்ப்பின் தொழில் வளர்ச்சிக்குபயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம்ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது.