பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரே லின் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை மீண்டும் ரத்து செய்தது அமெரிக்கா.ஐ.நா பாதுகாப்பு அவை யில் அல்ஜீரியா தீர்மானம் கொண்டு வந்த நிலை யில் அதை அமெரிக்கா மட்டும் தனது ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தி நிராகரித்து விட்டது. தீர்மானத்தை நிறை வேற்ற நிரந்தர உறுப்பினராக உள்ள 5 நாடுகளில் யாரும் தங்களது ரத்து அதிகா ரத்தை பயன்படுத்தக் கூடாது.