தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைபேய்ய வாய்ப்புள்ளதாக வனிலை ஆய்வு மையம் தகவல்