weather

img

மீண்டும் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடலின்ம் மத்தியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது
தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு நோக்கி நகர்வதால் வருகின்ற 11,12 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.