அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய தியாகிகளின் நினைவு போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோறும் ஜன.19 அன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கைத்தறி நெசவாளர் சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜீவா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், தலைவர் ஶ்ரீதன், மதுசூதனன் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்கள் கே.நேரு, என்.சாராங்கன், கே.செல்வம் ஆகியோரிடம் சங்க வளர்ச்சி நிதி வழங்கினர்.