திருமண வரவேற்பு நமது நிருபர் ஜனவரி 21, 2025 1/21/2025 12:00:00 AM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர் அ.கோ.ஜெயவேலு-சு.முத்துலட்சுமி மகன் ஏ.ஜெ.எம்.கபிலன் பாரதி - என்.ஜி.மகாலட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு விழா ஞாயிறன்று (ஜன.19) சேலையூரில் நடைபெற்றது.