weather

img

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை,மே.21- கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.
தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அடுத்த 4-6 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த 12 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.