லெனவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'மோட்டோ ஜி71 5ஜி' ஸ்மார்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் லெனவோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ஜி71 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் சந்தைப்படுத்தியிருக்கிறது. இந்த ஒன் பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன் 6.4 ஃபுல் எச்டி திரை, 695 அளவுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன், 6ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், 50 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, மெமரி கார்டு வசதி, 5000 மெகாவாட் அளவுள்ள பாட்டரி வசதி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இந்திய விற்பனை விலை ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.