மனிதர்களை குளிக்கவைக்கும் புதிய இயதிரத்தை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானின் science என்ற நிறுவனம் மனிதர்களை குளிக்க வைத்து உடலை காய வைக்கும் புதிய இயந்திரத்தை(human washing machine) சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் குளிக்க வைக்கும் வசதி மட்டுமின்றி மனதை இலகுவாக்கும் இசை, காட்சிகள் மற்றும் இதய துடிப்பை கண்காணிக்கும் அம்சங்களும் அடங்கும்.
இந்த இயந்திரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3.47 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்
