tamilnadu

டிச.25 உயிரியல் பூங்கா செயல்படும்

 செங்கல்பட்டு, டிச.21- கிறிஸ்மஸ் உள்ளிட்ட விடுமுறை தினங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரி வித்துள்ளது.  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விற்கும், கிண்டி சிறுவர் பூங்காவிற்கும் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை விடு முறையாகும். கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை தினத்திலும், அதேபோல் பொங்கல் விடுமுறை காரண மாக வரும் ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க் கிழமையிலும் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா திறந்திருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.