வேலூர் மக்களவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் தொகுதி மூங்கப்பட்டு ஊராட்சியில், சிபிஎம் பொறுப்பாளர் காத்தவராயன், சிலம்பரசன் மற்றும் திமுக நிர்வாகி அன்பரசு, அன்பு உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.