tamilnadu

img

ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்து, புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், உயர் மட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோரின் பணி இடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ  சார்பில் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.