tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தக் கோரி னைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் பி.எல்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் கே.அசோகன், கே.தேவராஜ், என்.ராமகிருஷ்ணன், எம்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

*************************

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

*************************

தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சோட்டாபாய், கலசபாக்கத்தில் பி.முனுசாமி, செய்யாரில் க.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.