tamilnadu

img

தடுப்பு நடவடிக்கை குறித்த உறுதிமொழி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மை துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் கட்டுபடுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் தலைமையில் திங்களன்று அனைத் து அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.