tamilnadu

img

விழுப்புரம் மாவட்ட செய்தைகள்

மத்திய பாஜக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை எதிர்த்து அரசுப் போக்குவரத்து சிஐடியு தொழிற் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

*****************

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அண்ணமங்கலம் கிராமத்தில் கொண்டந்தாங்கல் ஏரியில் மூன்று மாதத்திற்கு முன்பு குடிநீர் தேவைக்காக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிணறு தோண்டப்பட்டது. தரமற்ற மணல், சிமெண்ட் போன்றவற்றை பயன்படுத்தி கட்டப்பட்டதால்  சுற்றுச் சுவர் சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் இடிந்து விழுந்தது.