பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் முடிவினை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் (இடமிருந்து) கே.கே.ராகேஷ், ஏ.எம்.ஆரிப், எளமரம் கரீம், பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் வியாழனன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.