tamilnadu

img

உலகளவில் சுற்றுலாத்துறைக்கு ரூ.24 லட்சம் கோடி இழப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில் உலக அளவில் சுற்றுலாத்துறையில் 24 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.