tamilnadu

img

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு. மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.