அணிவகுத்த பெண் போராளிகள்; அதிர்ந்தது குழித்துறை குழித்துறையில் புதனன்று மாலை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டுப் பேரணி காட்சிகள்.