இராமேஸ்வரத்தில் வடமாநில வாலிபர்களால் மீனவப் பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். மீனவப் பெண்ணின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை உள்ளிட்டோர் மே 28 சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.