tamilnadu

img

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவைநிறுத்தம்

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவைநிறுத்தம்'

யுபிஐயுடன் இணைக் கப்பட்ட மொபைல் எண்  கள் 90 நாட்கள் வரையில்  செயலற்றதாக இருந்தால்,  அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப் படும் என்ற புதிய விதிமுறை யை இந்திய தேசிய கொடுப் பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.  இந்த நடைமுறை ஏப்ரல்  முதல் தேதியில் இருந்து அம லுக்கு வரும் என்றும் அறி வித்தது. அதன்படி செய லற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப் படுவதாக இந்திய தேசிய  கொடுப்பனவு கழகம் அறி வித்துள்ளது. யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல்  எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப் போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.