tamilnadu

img

பென்சன் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய

பென்சன் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, வரிமான வரித்துறை அலுவலர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் காந்தி சாலையிலுள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன நிர்வாகி கனக சுப்பிரமணியம், சங்கத்தின் தலைவர் கந்தபாலன், அஞ்சல் ஆர்எம்எஸ் செயலாளர் நேதாஜி சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.