ஓசூர் மாநகராட்சி 44ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.எஸ்.வெண்ணிலாவை ஆதரித்து இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.