tamilnadu

img

இரண்டு துண்டான பாலம்

மேகாலயாவின் தெற்கு கரோ ஹில்ஸ் மற்றும் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின்  எல்லைப் பகுதியான ஜிஜிகாவை மேகுவாவுடன் இணைக்கும் மரப்பாலம்  தொடர்மழையால் இரண்டு துண்டானது.