டிஆர்இயு மண்டல மாநாடு துவங்கியது
தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் (டிஆர்இயு) 35ஆவது மண்டல மாநாடு சென்னையில் துவங்கியது.
மாநாட்டுக் கொடியை சங்கத்தின் தலைவர் ஜி.சுகுமாறன் ஏற்றி வைத்தார். சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, டி.கே.ரங்கராஜன், ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
