tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் 39 வது நாள் காத்திருப்பு போராட்டம்...

போக்குவரத்து தொழிலாளர்கள் 39 வது நாள் காத்திருப்பு போராட்டம்...

தேர்தல் கால வாக்குறுதி படி அனைவருக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியில் உள்ள, ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஒன்றிணைந்து மாவட்ட தலைவர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் முன்பு 39 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதில் மண்டல பொதுச் செயலாளர் கே. இளங்கோ, செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் ஜி.சஞ்சீவி மற்றும் செல்வராஜ், செல்வம், பெருமாள், ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.