tamilnadu

img

திருவாரூர்மா வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம்

திருவாரூர்மா வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் தீபங்குடி தோழர் த. முருகேசன்-ஜெயபாரதி இல்ல திருமண விழா,  காப்பணாமங்கலம்மரியா மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மணமக்கள் மு.நாவரசு (எ) கலைச்செல்வம்-செ.வர்ஷினி ஆகியோரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி வாழ்த்தினார். அப்போது, மணமக்கள் சார்பாக தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.2,300 வழங்கப்பட்டது.