tamilnadu

img

தீக்கதிர் வைரவிழா மலர் அளிப்பு

தீக்கதிர் நாளிதழின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட வைரவிழா சிறப்பு மலரை, திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் அவர்களை நேரில் சந்தித்து, தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் வி.ஜெயக்குமார் அளித்தார்.