tamilnadu

img

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் துவங்கியது

மயிலாடுதுறை மாவட்டத்தில்  தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் துவங்கியது

மயிலாடுதுறை, ஜூலை 11-  மயிலாடுதுறை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் வியாழனன்று உற்சாகமாக துவங்கியது.  சீர்காழி ஒன்றியத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், சந்தா சேர்க்கும் இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஸ்டாலின், ஒன்றியச் செயலாளர் கே. அசோகன், ஒன்றியக் குழு உறுப்பினர் டி.வி. குமார் ஆகியோர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர்.