tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

பாசிசத்திற்கு எதிரான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியானது  20ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இது 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் அமைப்பை வடிவமைத்து, இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான போராட்டங்களை ஊக்குவித்தது. ஜனநாயகம், குடிமைச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளின் புதிய வரையறைகள் இதனால் ஏற்பட்டன. இந்த வெற்றியின் பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் தீவிர பங்களிப்பு இருந்தது.