ரூ. 60 கோடி பரிசுத் தொகை
மினி உலகக்கோப்பை கிரிக் கெட் என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணி விளை யாடும் ஆட்டங்கள் மட்டும்) பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸி லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த மினி உல கக்கோப்பை கிரிக்கெட் தொட ருக்கான பரிசுத்தொகை விபரத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளி யிட்டுள்ளது. அதன்படி கடந்த சீசனை விட 2025ஆம் ஆண்டுக்கான சாம்பி யன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு - ரூ.9.72 கோடி 2ஆவது இடம் - ரூ.4.86 கோடி அரையிறுதியில் தோல்வியடையும் அணிக்கு தலா - ரூ.4.86 கோடி 5ஆவது இடம் - ரூ.3 கோடி 6ஆவது இடம் - ரூ.1.2 கோடி குரூப் சுற்றுக்கு வெற்றிக்கு - ரூ.30 லட்சம்