tamilnadu

img

உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன் பிடிபட்டது. நான்கு மீட்டர் நீளமும் 300 கிலோகிராம் எடையும் கொண்ட திரண்டி என்கிற மீன் பிடிபட்டதை கம்போடிய அமெரிக்க ஆராய்ச்சித் திட்டமான வொண்டர்ஸ் ஆஃப் மீகாங், அறிவித்தது. இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு தாய்லாந்தில் 293 கிலோ எடையுள்ள கெளுத்தி மீன் பிடிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது.