tamilnadu

முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை, டிச. 30- தமிழகத்தில் கொரோனா பொதுமுடக் கம் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (டிச.31) ஆலோசனை நடத்துகிறார். பள்ளிகளில் வகுப்புகளை தொடர்ந்து இல்லாமல், சுழற்சி முறையில் நடத்து குறித்து முதல்வர் முக்கியாமாக ஆலோ சிப்பார் என கூறப்படுகிறது. சென்னை யில் கொரோனா பாதிப்பு மிகவும்  அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்க ளில் திடீரென தொற்று உயர்ந்துள்ள தால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதனும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.