tamilnadu

img

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல்...  

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதனன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டகுழு உறுப்பினர்  ஆர். தெய்வராஜ், பகுதிக் குழுச் செயலாளர்கள் வை. ஸ்டாலின்,  கு.கணேசன், பி.ஜீவா, ஜெனரல்  இடைக்கமிட்டி செயலாளர் சி. சுப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜேஸ்வரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;