சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீஇராமகிருஷ்ண வர்ணிப்பு சங்கம் நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 4/15/2022 8:23:02 PM சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீஇராமகிருஷ்ண வர்ணிப்பு சங்கத்தின் சார்பில் மதுரை குலமங்கலத்தில் அழகரை வழிபடும் விதமாக 10 அவதாரங்கள் வேடமிட்டு கிராமத்திற்குள் வலம் வந்தனர்.