tamilnadu

img

சமூக சீர்திருத்த இணை ஏற்பு விழா

சமூக சீர்திருத்த இணை ஏற்பு விழா 

பொன்னமராவதி, செப். 11-  பொன்னமராவதி சி.மகாலிங்கம் - ம.முத்துலட்சுமி தம்பதியரின் மகன் செல்வன் ம.சதீஷ்குமார் மற்றும் கரூர் மாவட்டம் புலியூரைச் சேர்ந்த கு.கதிர்வேல்- லட்சுமி ஆகியோர் மகள் செல்வி.க.ஸ்ரீ நந்தினி இருவரின் சமூக சீர்திருத்த இணையேற்பு விழா பொன்னமராவதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கண்ணம்மா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை. நாராயணன், ஒன்றியச் செயலாளர். என்.பக்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் இணையர்கள் தீக்கதிர் ஓராண்டு சந்தா வழங்கினர்.