tamilnadu

img

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிலம்ப பயிற்சி கூடம்

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிலம்ப பயிற்சி கூடம் துவங்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனர்.