மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக தாரா புரம் நகராட்சி 28 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுகன்யாவிற்கு ஆதர வாக திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் தலை மையில் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடன், சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், திமுக கிளை செயலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.