சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் சாமி தரிசனம் நமது நிருபர் மே 19, 2022 5/19/2022 8:04:50 PM சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசின் அரசாணைப்படி, காவல்துறை பலத்த பாதுகாப்புடன் வியாழனன்று (மே 19) மாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.