tamilnadu

img

ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் குமரி

ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் குமரி

: கன்னியாகுமரி யில் பெய்து வரும் கன மழையால், காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, வாழையூத்து பகுதிகளில் 2 ஆவது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.