tamilnadu

img

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர், ஜன. 10 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 மற் றும் மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து சனியன்று 37 ஆவது சாலைப்பாது காப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி முன் பாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தொடக்க கல்வித் துறை கண்காணிப் பாளர் இளமுகிலன் முன்னிலையில், முன் னாள் மாணவ பிரதிநிதி வேதா யுவராஜ் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்  ஆய்வாளர் முருகேசன் சிறப்புரையாற்றி னார்.  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்  பழனிசாமி, முன்னாள் மாணவப் பிரதிநிதி  செங்குட்டுவன் மற்றும் ஜெயபிரகாஷ் வாழ்த் தினர். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ண மூர்த்தி, நவீன் குமார், ரேவதி, பிரியங்கா, ரூபினா, பிரவீன், முகுந்தன் ஆகியோர் தலை மையில் மாணவ, மாணவிகள் சாலை விதிக ளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வாகன  ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக உறு திமொழி எடுக்கப்பட்டது.