கலவையில் மறியல் போராட்டம்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தவிச,வி தொச சார்பில் புதனன்று (ஜூலை 9) தவிச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலைமையில் கலவை பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.