tamilnadu

img

3 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

3 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

புதுதில்லி, ஜூன் 14 - நடப்பாண் டிற்கான ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி-7 உச்சி மாநாட்டில் பங்  கேற்கப் பிரதமர் மோடிக்கு  கனடா அழைப்பு விடுத்துள் ளது. இதையொட்டி, பிரத மர் நரேந்திர மோடி நான்கு  நாள் வெளிநாட்டுப் பயணத் திற்கு திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் கனடா மட்டுமன்றி, சைப்  ரஸ், குரோஷியா ஆகிய நாடு களுக்கும் செல்கிறார்.