tamilnadu

img

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், பெட்ரோலியப்பொருட்களின்  விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், பெட்ரோலியப்பொருட்களின்  விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் அருகே சிபிஐ பகுதிச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் செவ்வாயன்று (மே 31)  நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தர்ராஜ், சு.லெனின்சுந்தர், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், விசிக பகுதி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.